இந்தியா

சபரிமலை கோயிலுக்கு சென்ற திருநங்கைகளுக்கு அனுமதி

சபரிமலைக்கு செல்ல வந்த திருநங்கைகளை, நேற்று முன்தினம் அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர்

தந்தி டிவி
சபரிமலைக்கு செல்ல வந்த திருநங்கைகளை, நேற்று முன்தினம் அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், தலைமை தந்திரி உடனான ஆலோசனைக்கு பின்னர் அவர்கள் சபரிமலை செல்வதற்கு இன்று போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் சபரிமலைக்கு அய்யப்பனை தரிசிக்க புறப்பட்டு சென்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்