இந்தியா

சத்தீஸ்கரில் தடம் புரண்டு ரயில் விபத்து - வெளியான அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

சட்டீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் விபத்துக்குள்ளானதில் அதன் 9 பெட்டிகள் தடம் புரண்டன. அகல்தாரா பகுதியில் நடைபெற்ற இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்த ரயில்வேத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் சரக்குகள் எதுவும் கொண்டு செல்லப்படாததால் பெரும் சேதம் எதுவுமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்