இந்தியா

ஜார்க்கண்டில் கோர விபத்து - பிக்கப் வேன் மீது டிரக் மோதி 5 பேர் பலி

ஜார்க்கண்டில் கோர விபத்து - பிக்கப் வேன் மீது டிரக் மோதி 5 பேர் பலி

thanthitv

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர். தனுவா(Thanuva) பள்ளத்தாக்கு பகுதியில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பிக்கப் வேன் மீது, பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் டிரக் பலமாக மோதியது. இதில் பிக்கப் வேன் முற்றிலும் நசுங்கியது. வேனில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

#jarkhand #accident #thanuva #thanthitv

Tiruvannamalai | Death | ஏரியில் குளிக்க சென்ற போது விபரீதம்.. நீரில் மூழ்கி 5 பேர் பலி

Diwali Celebration | Case | சென்னையில் மட்டும் தீபாவளியில் 148 வழக்குகள் பதிவு

BREAKING || தமிழகத்தை உலுக்கிய தேனி SSI கொ*ல - அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

Heavy Rain Prediction | Weather report | இன்று கனமழை எச்சரிக்கை.. இந்த மாவட்ட காரங்க உஷார்

Firecrackers| கையில் வைத்து பட்டாசு வெடித்த சிறுவன் பரிதாப மரணம்