இந்தியா

சாலை பாதுகாப்பு வாரம் : ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு...

வாகனம் ஓட்டி வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் காரில் சீட் பெல்ட் அணிந்த படி ஓட்டிய ஓட்டுனர்களுக்கும் போலீஸார் இனிப்புகளை வழங்கி பாராட்டினர்.

தந்தி டிவி
சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை சார்பில் ராஜீவ்காந்தி சதுக்கம் அருகே தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டி வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் காரில் சீட் பெல்ட் அணிந்த படி ஓட்டிய ஓட்டுனர்களுக்கும் போலீஸார் இனிப்புகளை வழங்கி பாராட்டினர். இதே போல் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு, தலைக்கவசத்தின் அவசியம் குறித்து அறிவுறுத்தினர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்