இந்தியா

சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி - லடாக்கிற்கு படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்

லடாக் யூனியன் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். லடாக் நிர்வாகம் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளித்து உள்ளது.

தந்தி டிவி

லடாக் யூனியன் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். லடாக் நிர்வாகம் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளித்து உள்ளது. இதனால், நீண்ட நாட்களுக்குப் பிறகு, லே உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள், படகு சவாரி செய்தும், பைக் ரைடில் ஈடுபட்டும் மகிழ்ச்சி அடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்