இந்தியா

நாளை முதல் சுற்றுலா தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி

நாடு முழுவதும் நாளை முதல் சுற்றுலா தலங்களை திறக்க மத்திய சுற்றுலாத் துறை அனுமதி வழங்கி உள்ளது.

தந்தி டிவி

நாடு முழுவதும் நாளை முதல் சுற்றுலா தலங்களை திறக்க மத்திய சுற்றுலாத் துறை அனுமதி வழங்கி உள்ளது. பாதுகாக்கப்பட்ட நினைவிடங்களையும் பொது மக்கள் பார்வைக்காக திறக்க அனுமதி வழங்கியுள்ள கலாச்சாரத் துறை, மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கி உள்ள வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு