இந்தியா

Tourist Bus | கொழுந்து விட்டு எரிந்த பேருந்து.. உள்ளே இருந்த 50 பேரின் கதி?

Tourist Bus | கொழுந்து விட்டு எரிந்த பேருந்து.. உள்ளே இருந்த 50 பேரின் கதி?

thanthitv

தீப்பற்றி எரிந்த சுற்றுலா பேருந்து.. அதிர்ஷ்டவசமாக தப்பிய 50 பயணிகள் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே சுற்றுலா பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானிலிருந்து கங்கை ஆற்றில் குளிக்க சோரோன் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, பேருந்து தீப்பிடித்துள்ளது. பேருந்தில் தீப்பற்றியவுடன் பயணிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் விரைவாக செயல்பட்டு அனைத்து 50 பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்துள்ளனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்