இந்தியா

தக்காளி விலை சரிவு - தக்காளியை சாலையில் வீசி போராட்டம்

தக்காளி விலை சரிவு - தக்காளியை சாலையில் வீசி போராட்டம்

தந்தி டிவி

பீகார் மாநிலம், ரோத்தாஸ் மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட தக்காளியை சாலையில் வீசி, அதன் மீது வாகனத்தை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். தக்காளியின் விலை மிகவும் சரிவடைந்துள்ளதால் தங்களுக்கு இதை தவிர வேறு வழி தெரியவில்லை என்று கூறிய விவசாயிகள், சாகுபடி செய்த செலவுத் தொகைக்கூட கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்