இந்தியா

ரயிலில் தேநீர் தயாரிக்க கழிவறை நீரை பயன்படுத்திய விவகாரம்: ரயில்வே கேண்டீன் விற்பனையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் - சமூக வலைதளத்தில் பரவிய தகவலை அடுத்து நடவடிக்கை

ரயிலில் தேநீர் தயாரிக்க கழிவறை நீரை பயன்படுத்திய விவகாரம்: ரயில்வே கேண்டீன் விற்பனையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

தந்தி டிவி
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை சென்டிரலில் இருந்து ஐதராபாத் சென்ற சார்மினார் விரைவு ரயிலில், தேநீர் தயாரிக்க கழிவறை நீர் பயன்படுத்தப்பட்டது தொடர்பான காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவியது. செகந்திரபாத்தில் சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கழிவறை நீரை பயன்படுத்திய தேநீர் விற்பனையாளருக்கு ரயில்வே நிர்வாகம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்