இந்தியா

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19 -11-2025) | 6PM Headlines | Thanthi TV

தந்தி டிவி
• கோவை வந்த பிரதமர் மோடிக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஈபிஎஸ் வரவேற்பு • தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி • இயற்கை விவசாய நுணுக்கத்தை அறிந்தேன் - பிரதமர் மோடி • தாமதமாக வந்த‌தற்கு மன்னிப்பு கேட்கிறேன் - பிரதமர் மோடி • "பீகாரின் காற்று தமிழகத்திலும் வீசுகிறது" - பிரதமர் மோடி • பீகார் NDA சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ் குமார் தேர்வு • பீகார் முதல்வராக 10வது முறையாக நாளை பதவியேற்கிறார் நிதிஷ்குமார் • தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 உயர்வு • மனுவுக்கு பதிலளிக்குமாறு ஆம்ஸ்ட்ராங்கின் சகோத‌ர‌ருக்கு உத்தரவு • சாதி பெயர் நீக்க அரசாணை - இடைக்கால தடை நீட்டிப்புஆரோமலே படத்தில் 'VTV' காட்சிகளை பயன்படுத்த இடைக்கால தடை • ஐசிசி தரவரிசையில் நம்பர்.1 இடத்தை இழந்த ரோகித் சர்மா • AI-ஐ கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்“ - வார்னிங் தரும் சுந்தர் பிச்சை! • ஆஸ்திரேலியாவில் கார் மோதி இந்தியாவைச் சேர்ந்த 8மாத கர்ப்பிணி பலி

TN Govt | CM Vijay | TVK | TNEB | NOC இல்லாமலே... அதிரடியாக அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

KGF | Anant Nag | Dadasaheb Phalke | KGF நடிகர் ஆனந்த் நாகிற்கு தாதா சாஹேப் பால்கே விருது

TVK | CM Vijay | London | லண்டனில் தவெக கொடியுடன் CM விஜய்யை காண குவிந்த தமிழர்கள்

BREAKING || தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் - யூஸ் பண்ணிக்கோங்க மக்களே

CM Vijay | TVK | London | வெற்றி பயணத்தை முடித்துக்கொண்டு கோட்டை திரும்பும் CM விஜய்