இந்தியா

நீட் தேர்விலும் சாதிக்கும் தமிழக மாணவர்கள்

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ள நிலையில், மருத்துவ சேர்க்கைக்கான ‛கட்-ஆப்' மதிப்பெண் கணிசமாக உயரும் என கூறப்படுகிறது.

தந்தி டிவி

நடப்பாண்டு நீட் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த 45 ஆயிரம் பேர் குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்களை பெற்றது மட்டுமில்லாது, அதிக மதிப்பெண்களையும் வாங்கியுள்ளனர். இதையடுத்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 2016- ல் 251 ஆக இருந்த கட்-ஆப் மதிப்பெண், தற்போது 345 ஆகவும், பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண், 311 -ல் இருந்து, 402 ஆகவும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

கட்ஆப் மதிப்பெண் குறித்த அதிகாரப்பூர்வ தகவல், இன்று மாலையோ அல்லது நாளையோ வெளியாகும் என கூறப்படும் நிலையில், அடுத்தாண்டு கட்-ஆப் மதிப்பெண் மேலும் உயரலாம் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு