இந்தியா

#Breaking : மார்டின் பின்னணியில் யார்..? யார் அந்த ஜெஹோவா விட்னஸ்..?கேரளா பறந்த தமிழக போலீசார்

தந்தி டிவி

கேரளா குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரிக்க களமச்சேரியில் முகாமிட்டுள்ள தமிழக காவல்துறை அதிகாரிகள். குண்டு வெடிப்பை நிகழ்த்துவதற்காக கடந்த 6 மாதமாக யூ டியூப் வீடியோக்களை பார்த்து வந்த டொமினிக். கன் பவுடர் மற்றும் அமோனியம் நைட்ரேட் ஆகிய வேதிப்பொருளை கலந்து வெடிக்க வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்