இந்தியா

ஆட்டிசம் குறைபாட்டை களைய வேண்டும்" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தல்

பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் ஆட்டிசம் குறைபாட்டை களைய வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
செங்கல்பட்டை அடுத்த பொத்தேரியில் தேசிய அளவிலான ஆட்டிசம் குறைபாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், இந்தியாவில் ஆட்டிசம் குறைபாடு அதிகளவில் உள்ளதாகவும், வரும் காலங்களில் அதனை களையும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்