இந்தியா

"விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 10 லட்சம் மானியம்" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மானியம் - சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

தந்தி டிவி

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு

மானியமாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில், விதி 110 - ன் கீழ், இந்த அறிவிப்பை, முதலமைச்சர் வெளியிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்