இந்தியா

திருப்பதியில் கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா

திருப்பதியில் கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா

thanthitv

சொர்க்கத்தில் தேவர்கள் கேட்கும் வரங்களை அளிக்கும் மரமாக கல்ப விருட்சம் கருதப்படுகிறது. அதுபோல, கலியுகத்தில் பக்தர்கள் கேட்கும் வரங்களை வழங்கும் வகையில் மலையப்ப சுவாமி கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளினார்.

#tirupathi #swami #thanthitv

Vinayagar Chathurthi | விநாயகர் சிலைகளை கரைக்க தமிழக அரசு புதுவித ஏற்பாடு?

``அவர் என் தம்பி.. அவரு படிக்கதான் நான் அமைச்சராவே வந்திருக்கேன்’’ - அமைச்சர் வன்னியரசு விளக்கம்

DMKvsMDMK ``திமுகவில் இணைய விரும்பினேனா.. செத்தாலும்..’’உணர்ச்சி பிழம்பாய் வெடித்த துரை வைகோ

Marie Wilson Case| அமைச்சர் மரியவில்சன் வழக்கில் திடீர் திருப்பம்

Anbil Mahesh Investigation| சிக்கிய `118’ - அன்பிலை கேள்விகளால் வளைக்கும் `AC' டீம்