இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விழாக்கோலம் - முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணி முதல் 8 மணி வரை இந்த நிகழ்வு நடைபெற்றது. முத்து வெண்மையாக இருப்பது போன்று நம் மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல் வணங்கினால் முக்தி பெறலாம் என்பதை விளக்கும் வகையில் முத்துப் பந்தல் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை