இந்தியா

திருப்பதியில் கார் கண்ணாடிகளை உடைத்து தொடர் கொள்ளை

திருப்பதியிலும், திருமலையிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து செல்போன் மற்றும் கேமராக்களை திருடி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
திருப்பதியிலும், திருமலையிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து செல்போன் மற்றும் கேமராக்களை திருடி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வேலூரை சேர்ந்த சிவவேலுப்பிள்ளை மற்றும் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த சீனு-விடமிருந்து 5 லட்சம் மதிப்புள்ள 30 செல்போன்கள், 3 கேமரா மற்றும் 99 கிராம் வெள்ளி பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்