இந்தியா

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

thanthitv

திருப்பதியில் ஜூலை வரை விஐபி தரிசனம் ரத்து - தேவஸ்தானம் அதிரடி திருப்பதியில் கோடை விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்க ஜூலை மாதம் வரை விஐபி தரிசனம் ரத்து கோடை விடுமுறை என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பு திருப்பதியில் கோடை விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்க ஜூலை மாதம் வரை விஐபி தரிசனம் ரத்து இலவச தரிசனத்திற்கு முன்னுரிமை அளிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு இலவச தரிசன வரிசையில் வரும் பக்தர்கள் 24 மணி நேர காத்திருப்பதைத் தவிர்க்க நடவடிக்கை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதால், தினமும் கூடுதலாக 15,000 பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்