இந்தியா

5 மணி நேரம் விடாமல் ஒரு காட்டு காட்டிய மழை.. திருப்பதி திருமலை தேவஸ்தானம் கொடுத்த அலர்ட்

தந்தி டிவி

திருப்பதி மலையில் சுமார் 5 மணி நேரம் விடாமல் தொடர்ந்த கனமழையால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். தொடர் கனமழை காரணமாக திருப்பதியில் தாழ்வான பகுதிகளை நோக்கி மழை வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. வியாழக்கிழமை வரை திருப்பதி மலையில் இதே நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் திருப்பதி திருமலை இடையே மலை பாதைகளில் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

BJP | TVK | NDA கூட்டணியில் விஜய்? - பிரஸ்மீட்டில் அடித்து பேச்சு

Tamilnadu LPG Shortage | நிலைமையை பொறுத்து அதிமுக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

``தேமுதிகவுக்கு மட்டும் எப்படி அதிக சீட் தர முடியுது..’’ - ஓபனாகவே கேட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை