இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகத்தின் போது தரிசனத்திற்கு அனுமதிப்பது குறித்து பக்தர்களிடம் கருத்து கேட்க முடிவு

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் 11ஆம் தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கும்பாபிஷேக பூஜை நேரத்தை தவிர்த்து குறைவாக உள்ள நேரத்தில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது குறித்து பக்தர்களிடமே கருத்துகளை கேட்க வேண்டும் என தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். இதையடுத்து பக்தர்கள் தங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் வருகின்ற 23ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்காக தொலைபேசி எண்கள், இ-மெயில் முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது