இந்தியா

திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசி திருவிழா : 2 டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைப்பு

திருப்பதி திருமலையில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி சேலத்தில் 2 டன் மலர்கள் மாலையாக தொடுக்கப்பட்டன.

தந்தி டிவி

திருப்பதி திருமலையில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை யொட்டி சேலத்தில் 2 டன் மலர்கள் மாலையாக தொடுக்கப்பட்டன. அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பூக்களை மாலையாக தொடுத்தனர்.

கட்டி முடிக்கப்பட்ட மாலைகள் அனைத்தும் சிறப்பு பூஜைக்கு பின்பு இன்று லாரி மூலம் திருமலைக்கு அனுப்பப்பட உள்ளதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை