இந்தியா

#BREAKING || திருப்பதி லட்டு.. புதிய திடுக் திருப்பம் - வெளிவந்தது மக்களை மிரள வைக்கும் புதிய தகவல்

தந்தி டிவி

திருப்பதிக்கு வழங்கப்பட்ட நெய்யில் கலப்படம் இல்லை என தகவல்/நெய்யில் கலப்படம் இல்லை என்பதற்கான அக்மார்க் சான்று பெற்ற பின்னரே, திருப்பதி தேவஸ்தான போர்டு, ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கியது தெரிய வந்துள்ளது/12 விதமான சோதனைகளை நடத்திய அக்மார்க் நிறுவனம், ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு சான்று வழங்கியதும் தெரிய வந்துள்ளது/ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் வழங்கிய நெய்யில் கலப்படம் மற்றும் விலங்கு கொழுப்பு இருந்ததாக வெளியான அறிக்கை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது /இதையடுத்து ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் மீது திருப்பதி தேவஸ்தான போர்டு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது/மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் மேற்கொண்ட ஆய்வில் திருப்பதிக்கு அனுப்பிய நெய்க்கு அக்மார்க் சான்றிதழ் பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது/கோப்புக்காட்சி/5/திருப்பதி லட்டு விவகாரம் - சுழலும் சர்ச்சை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்