இந்தியா

"ஏழுமலையான் சன்னதியில் சத்தியம் செய்ய தயார்" - சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க, கடந்த ஆட்சியில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது என்ற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு, தேவஸ்தான அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் சுப்பா ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், மனிதனாக பிறந்த யாரும் இதுபோல பேச மாட்டார்கள் என்றும், அரசியலுக்காக சந்திரபாபு எதையும் செய்வார்... எதையும் பேசுவார் என்பதையே அவரது பேச்சு காட்டுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். குடும்பத்துடன் ஏழுமலையான் சன்னதியில் சத்தியம் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்