இந்தியா

அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் அமல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. திருப்பதி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்பட்டது. இது ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வெளியே உள்ள கவுண்டர்களில் 50 ரூபாய் வீதம் எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் பெற்று கொள்ளலாம் என்றும், இதற்காக கோவில் அருகே 12 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு