இந்தியா

திருப்பதி பிரம்மோற்சவம் - இன்று நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான நேற்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் மலையப்ப சாமிக்கு ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு மலையப்ப சுவாமி கல்கி அவதாரத்தில் பாயும் தங்க குதிரை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் பாரம்பரிய உடை அணிந்து கோலாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி ஏழுமலையானை வழிபட்டனர்.

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி