இந்தியா

திருப்பதியில் 2ம் நாள் வசந்த உற்சவ விழா - சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்துவரும் வசந்த உற்சவத்தின் 2-வது நாளான இன்று மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக சர்வபூபால வாகனத்தில் கோயில் கல்யாணய மண்டபத்தில் எழுந்தருளினார்.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்துவரும் வசந்த உற்சவத்தின் 2-வது நாளான இன்று மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக சர்வபூபால வாகனத்தில் கோயில் கல்யாணய மண்டபத்தில் எழுந்தருளினார். ஊரடங்கு காரணமாக தங்கரத ஊர்வலம் ரத்துசெய்யப்பட்ட நிலையில், பிற்பகல் 2 மணியளவில் மலையப்ப சுவாமிக்கு ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR