இந்தியா

திருப்பதி தெப்போற்சவம் : கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள் பாலித்த ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்ப உற்சவத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை உற்சவர் மலையப்ப சாமி ருக்மினி தேவி சமேத கிருஷ்ணர் அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்ப உற்சவத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை உற்சவர் மலையப்ப சாமி ருக்மினி தேவி சமேத கிருஷ்ணர் அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது குளத்தின் நான்கு புறங்களிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா என்று கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை