இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ஆம் நாள் பிரம்மோற்சவம் - கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளல் நடைபெற்றது.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளல் நடைபெற்றது. கடந்த 19ஆம் துவங்கிய பிரம்மோற்சவம் விழாவின் ஒருபகுதியாக, தங்க கருடாழ்வாரின் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். கருட வாகனத்தில் எழுந்தருளல் மிகவும் பிரசித்திபெற்றது என்பதால், காசுமாலை உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு ஜொலிஜொலித்தார். ஆந்திர முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்வில், தீபாராதனை காட்டப்பட்டு அனைவரும் தரிசித்தனர்.

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது