இந்தியா

ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதி வருகை

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த பச்சை கிளியுடன் கூடிய மாலை கொண்டு வரப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த பச்சை கிளியுடன் கூடிய மாலை கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் மடத்தில் மாலை மற்றும் பட்டு வஸ்திரங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட நான்கு மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயிலில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR