இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் - வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு ஏற்பாடு

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

தந்தி டிவி

வரும் 25ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் எனும் பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. இதற்காக இன்று காலை கோயிலின் அனைத்து இடங்களும் தண்ணீரால் தூய்மைப்படுத்தப்பட்டது. பின்னர் பச்சை கற்பூரம், திருச்சூணம் உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்