இந்தியா

நன்கொடை வழங்கினால் விஐபி தரிசனம் - திருமலை தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் வி.ஐ.பி. தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் வி.ஐ.பி. தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடவடிக்கை மூலம் இடைத்தரகர்களை கட்டுப்படுத்தி, சாதாரண பக்தர்களும் வி.ஐ.பி. தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நேரடியாக வழங்கப்படும் இந்த டிக்கெட்டுகள், ஆன்லைன் மூலம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் நிர்வாகம் கூறியுள்ளது.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்