இந்தியா

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்

திருப்பதியை அடுத்த அலமேலு மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

திருப்பதியை அடுத்த அலமேலு மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் எட்டாம் நாளில், மஹா ரதத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயார், 4 மாட வீதிகளில் உலா வந்தார். அவரை மாடவீதியில் இருபுறமும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கற்பூர ஆரத்தி எடுத்து தரிசனம் செய்தனர். வீதி உலாவின் போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் கோலாட்டம், ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடியும், பக்தி கீர்த்தனைகள் பாடியும் வழிபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்