இந்தியா

கார்த்திகை பிரம்மோற்சவம் - திருப்பதி பத்மாவதி தாயார் தங்க பெரிய சேஷ வாகன புறப்பாடு

தந்தி டிவி

திருப்பதி அருகே திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரமோற்சவத்தின் 2ம் நாளான இன்று காலை தாயாரின் பெரிய சேஷ வாகன புறப்பாடு விமரிசையாக நடைபெற்றது. கோயிலில் இருந்து புறப்பட்ட தாயார் வாகன மண்டபத்தை அடைந்து தங்க பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். தாயாரின் பெரிய சேஷ வாகன புறப்பாடு திருமாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்