இந்தியா

திருப்பதி : பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் - 23 இடைத்தரகர்கள் கைது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்டம் காத்திருப்பு அறையில் தரிசனத்திற்காக சென்ற பக்தர்களை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்டம் காத்திருப்பு அறையில் தரிசனத்திற்காக சென்ற பக்தர்களை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது வி.ஐ.பி தரிசன டிக்கெட் வைத்திருந்த 5 பக்தர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் இடைத்தரகர் ஸ்ரீநிவாஸ் நாயுடு என்பவர் மூலம் கூடூர் தொகுதி எம்எல்ஏவின் பெயரில் டிக்கெட் வா​ங்கியது தெரியவந்தது. இதற்காக அவர்களிடம் பல ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து ஸ்ரீநிவாஸ் நாயுடு உள்ளிட்ட 23 இடைத்தரகர்களை போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்