இந்தியா

Tirupati | கண்ணிமைக்கும் நேரத்தில் பக்தருக்கு நேர்ந்த கோரம் - ஸ்பாட்டிலேயே பறிபோன உயிர்

கண்ணிமைக்கும் நேரத்தில் பக்தருக்கு நேர்ந்த கோரம் - ஸ்பாட்டிலேயே பறிபோன உயிர்

thanthitv

கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் விழுந்த பைக் - தமிழக பக்தர் பலி திருப்பதி மலைப்பாதையில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை தாண்டி சுமார் 20 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய வேலூர் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடன் வந்த முரளி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நடராஜன் உடல் திருப்பதி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || விஜய்யின் நாளைய பிளான்? அடேங்கப்பா... இது லிஸ்ட்லயே இல்லையே

Delimitation Rahulgandhi Speech | ``எனக்கும் பிரதமர் மோடிக்கும் `மனைவி’ பிரச்சனை கிடையாது’’ - ராகுல்

Rahul Gandhi | ராகுல் சொன்ன மேஜிக்காரன் கதை.. சட்டென்று சிரித்த பிரியங்கா காந்தி

Rahul Gandhi | "இந்தியாவின் அரசியல் வரைபடத்தை மாற்றுவதற்கான முயற்சி" - கொந்தளித்த ராகுல் காந்தி

DMK | DMDK Premalatha | திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என பிரேமலதா பேச்சு