இந்தியா

திருமலை செல்லும் பேருந்து டிக்கெட்டில் வேற்றுமத விளம்பரம் : பக்தர்கள் அதிர்ச்சி

திருமலை செல்லும் அரசு பேருந்து டிக்கெட்டில் புனித ஹஜ், ஜெருசலம் யாத்திரை குறித்த விளம்பரம் இடம்பெற்றிருப்பதற்கு மாநில பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
திருமலை செல்லும் அரசு பேருந்து டிக்கெட்டில் புனித ஹஜ், ஜெருசலம் யாத்திரை குறித்த விளம்பரம் இடம்பெற்றிருப்பதற்கு மாநில பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசின் செயல்பாட்டைக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட அக்கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். பேருந்து டிக்கெட்டுகளில் அச்சிடப்படும் வேற்றுமத பிரசார விளம்பரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே, சிறுபான்மையினர் துறை மூலம் இந்த விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆந்திர போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை