இந்தியா

கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா - கஜ வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா

அலமேலு மங்காபுரத்தில், கார்த்திகை மாத பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளில், பத்மாவதி தாயார் கஜ வாகனத்தில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தந்தி டிவி

திருப்பதி அடுத்த அலமேலு மங்காபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மாவதி தாயார் திருக்கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா கோலகலமாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளில் பத்மாவதி தாயார் கஜ வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். கொரோனா பாதுகாப்பு காரணமாக கோவில் ஊழியர்கள் மட்டும் விழாவில் கலந்து கொண்டனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை