இந்தியா

திருப்பதி : பக்தர்கள் அனைவருக்கும் ஒரு இலவச லட்டு - ஜன.6 முதல் அமலுக்கு வருகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் ஒவ்வொரு பக்தருக்கும் ஜனவரி 6ஆம் தேதி முதல் இலவசமாக ஒரு லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது .

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் ஒவ்வொரு பக்தருக்கும் ஜனவரி 6ஆம் தேதி முதல் இலவசமாக ஒரு லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது . மலைப்பாதையில் பாதயாத்திரையாக வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்றவர்களுக்கு மட்டும் இலவசமாக ஒரு லட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இலவச தரிசனத்திலும், மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கும் சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. சலுகை விலையில் லட்டுகள் வழங்குவதால் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . விரைவில் சலுகை விலையில் வழங்கப்படும் லட்டுகள் ரத்து என்ற அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்