இந்தியா

தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா - கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி கோவிலில் தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்த மலையப்ப சாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தந்தி டிவி

* நான்கு மாட வீதிகளில் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், 'கோவிந்தா கோவிந்தா' கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

* நான்கு மாட வீதியில் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வேண்டினர். இதில், தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்