இந்தியா

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வெங்கடேஸ்வரா பல்கலை. தமிழ்த்துறையில் வைர விழா

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை திறந்து 60 ஆண்டுகள் கடந்ததை அடுத்து இன்று வைர விழா நடைபெற்றது.

தந்தி டிவி

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை திறந்து 60 ஆண்டுகள் கடந்ததை அடுத்து இன்று வைர விழா நடைபெற்றது. இந்த விழாவில், பல்வேறு பல்கலைக் கழக பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்கள் கலந்துகொண்டனர். இதில் ஐந்து புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

Chidambaram | "சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TNPCB | "விதிகளை மீறினால்.." - எச்சரிக்கை மணி அடித்த TNPCB

BREAKING || நவ.1 முதல் வரப்போகும் மாற்றம் - சென்னை லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு

Tasmac | liquor Rate | பாட்டிலுக்கு MRP-ல் ரூ.10 சேர்ப்பு - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Relationship | "உடல்சார்ந்த உறவு கசந்த பிறகு அது வல்லறவு ஆகாது" - சுப்ரீம்கோர்ட் அதிரடி