இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து

திருப்பதி திருமலையில், லட்டுக்கு பூந்தி செய்யும் அறையில் ஏற்பட்ட தீ விபத்தால், அந்த பகுதியே புகை மூட்டமானது.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே லட்டு செய்வதற்காக, பூந்தி தயாரிக்கும் கூடம் செயல்பட்டு வருகிறது. ஊழியர்கள் அங்கு பூந்தி தயாரித்துக்கொண்டிருந்தபோது, வெப்பம் அதிகமாகி, புகைக்குழாயில் தீ பற்றியது. இந்த தீ மளமளவென எரிந்ததால், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதை தொடர்ந்து இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீ அணைத்தனர். தீ விபத்தால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்