இந்தியா

அரசுப் பேருந்து டிக்கெட்டில் ஹஜ், ஜெருசலம் யாத்திரை விளம்பரம் - புதிதாக எழுந்துள்ள சர்ச்சையால் பக்தர்கள் அதிர்ச்சி

திருமலை, திருப்பதிக்கு செல்லும் அரசு பேருந்து டிக்கெட்டில் புனித ஹஜ், ஜெருசலம் யாத்திரைக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தந்தி டிவி

திருமலை, திருப்பதிக்கு செல்லும் அரசு பேருந்து டிக்கெட்டில் புனித ஹஜ், ஜெருசலம் யாத்திரைக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பிட்ட மதங்களை மட்டும் முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது என, பக்தர்கள் தெரிவித்தனர். அதே சமயம், இதுகுறித்து போக்குவரத்துதுறை அதிகாரியிடம் கேட்டபோது இவை அனைத்தும் விஜயவாடாவில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தில் இருந்து வருகிறது இதற்கு இங்குள்ள அதிகாரிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை