மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி.. 100கி.மீ இழுத்து சென்று சம்பவம் செய்த லாரி டிரைவர் #bihar#crime #rowdy #lorrydrivers #thanthitv மாமூல் கேட்டு மிரட்டல் - ரவுடியை 100 கி.மீ. தூரம் இழுத்துச் சென்ற லாரி ஓட்டுநர் பீகாரில், நெடுஞ்சாலையில் லாரியை மறித்து மாமூல் கேட்டு மிரட்டிய நபரை, டிரைவர் ஒருவர் லாரியின் முன்பக்கக் கண்ணாடியில் தொங்கியபடியே சுமார் 100 கிலோமீட்டர் தூரம் ஓட்டிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது