இந்தியா

Thrissur Firework Unit Explosion | நெஞ்சை உலுக்கும் கோர வெடி விபத்து.. உடல் சிதறி 13 பேர் பலி

நெஞ்சை உலுக்கும் கோர வெடி விபத்து.. உடல் சிதறி 13 பேர் பலி

thanthitv

திருச்சூரில் பயங்கர வெடி விபத்து - 13 பேர் பலி கேரள மாநிலம் திருச்சூரில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. திருச்சூர் பூரம் நிகழ்ச்சிக்காக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, முண்டாத்திக்கோடு என்ற இடத்தில் இந்த வெடி விபத்து நேர்ந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்