இந்தியா

குண்டு வீசிவிட்டு தப்பியோடிய 3 கைதிகள் - சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்...

மேற்கு வங்காளத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குண்டு வீசிவிட்டு தப்பியோடிய 3 கைதிகள்...

தந்தி டிவி
மேற்கு வங்காளத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, வெடிகுண்டை வீசி விட்டு, கைதிகள் தப்பியோடினர். கிழக்கு மிட்னாபுரில் உள்ள கோன்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, 3 கைதிகளை போலீசார் அழைத்துச் சென்றபோது, அவர்களில் ஒருவர், போலீசார் மீது வெடிகுண்டை வீசியுள்ளார். இதையடுத்து, 3 பேரும் தப்பிச் சென்ற காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இதற்கிடையே, தப்பியோடிய 3 பேரில் வெடிகுண்டு வீசிய கர்னா பேரா என்ற கைதி மட்டும் போலீசாரிடம் சிக்கினார். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்