இந்தியா

தெலங்கானா விபத்தில் 3 சகோதரிகள் உயிரிழப்பு

தந்தி டிவி

தெலங்கானாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டியில் பேருந்து மீது டிப்பர் லாரி கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் விகாபாரபாத் மாவட்டம் பேர்க்கம்பள்ளியை சேர்ந்த நந்தினி, சாய்பிரியா, தனுஷா ஆகிய 3 சகோதரிகளும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பியபோது அவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது. 

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி