இந்தியா

flood | kerala பெருக்கெடுத்து ஓடிய திடீர் காட்டாற்று வெள்ளம் நூலிழையில் தப்பிய மூவர்

kerala பெருக்கெடுத்து ஓடிய திடீர் காட்டாற்று வெள்ளம் நூலிழையில் தப்பிய மூவர்

thanthitv

flood | kerala பெருக்கெடுத்து ஓடிய திடீர் காட்டாற்று வெள்ளம் நூலிழையில் தப்பிய மூவர் #flood #kerala #death மலப்புறத்தில் காட்டாற்று வெள்ளம் - ஒருவர் பலி கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் சோக்காடு பூக்காட்டுபாடம் நீர்வீழ்ச்சியில், கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கிய நிலையில், 3 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். ஒருவர் உயிரிழந்த நிலையில், மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Byelection | தாராபுரம் இடைத்தேர்தல் - தொகுதி முழுக்க `செக்’

Breaking | Chennai Radar | பழுதான சென்னை ரேடார் குறித்து ஷாக் தகவலை சொன்ன வானிலை மையம்

Breaking | Bus Fare Hike | தனியார் பஸ்களில் கட்டண உயர்வு | ஹைகோர்ட் அதிரடி

Ministerprabhu | யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக அமைச்சர் பிரபு வழக்கு

Breaking | POCSO Case | "போயஸ் கார்டனில் வீடு எடுத்து.. ஆதரவற்ற சிறுமிகளை மிரட்டி..வீடியோ எடுத்து.."