இந்தியா

ஆபாச படம் பார்த்ததாக வந்த மிரட்டல் - போலீஸ் எனக்கூறி App மூலம் பணம் வேட்டை - தட்டி தூக்கிய போலீசார்

தந்தி டிவி

கோவை மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த சிலரிடம் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக கூறி மிரட்டி பணம் பறித்ததாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கும்பல் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து மாணவர்கள் 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோகுலம் காலணியை சேர்ந்த பெனி மகன் சபரி என்பவர் மாணவர்களை தவறாக வழிநடத்தியதுடன், அவர்களுக்கு செல்போனில் புதிய செயலிலை பதிவிறக்கம் செய்து மிரட்டி பணம் பறிக்க கற்று கொடுத்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரையும் கைது செய்த போலீசார் 9 பேரையும் சிறையில் அடைத்தனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்