இந்தியா

அச்சுறுத்தும் "யாஸ்" புயல் - கடும் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்

வங்கக் கடலில் உருவாகி உள்ள யாஸ் புயல், ஒடிசா - மேற்கு வங்கம் இடையே நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் கடும் கொந்தளிப்புடன் கடல் காணப்படுகிறது.

தந்தி டிவி

அச்சுறுத்தும் "யாஸ்" புயல் - கடும் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்

வங்கக் கடலில் உருவாகி உள்ள யாஸ் புயல், ஒடிசா - மேற்கு வங்கம் இடையே நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் கடும் கொந்தளிப்புடன் கடல் காணப்படுகிறது. கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. யாஸ் புயல் அச்சுறுத்தலால், கரையோர பகுதிகளில் கடை வைத்திருப்போர் பொருட்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்