இந்தியா

"அந்த கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது" - மத்திய அரசு அறிவிப்பு

தந்தி டிவி

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை பேரிடர் மேலாண்மை சட்டத்தில் தள்ளுபடி செய்ய முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. முண்டக்கை சூரல்மலை நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் கடன் தள்ளுபடி தொடர்பாக கேரள உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ள மத்திய அரசு, நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்றும், இது தொடர்பான பரிந்துரைகளை வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியுள்ளது.

Tiruppur Subramaniam |Kollywood | ஆதரவு இல்லை.." - திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பால் பரபரப்பு

TN Assembly | "விரைவில் வெள்ளை அறிக்கை..." ஆரம்பிக்கும் போதே அதிரடி காட்டிய அமைச்சர் குமார்

BREAKING || மீனாட்சி அம்மன் கோவில் நிலமோசடி வழக்கு...ஜாமின் கேட்டவர்களுக்கு ஷாக் கொடுத்த கோர்ட்

BREAKING || "கோவில் நிலத்தில் கலைஞர் சர்வதேச கருத்தரங்க மையம்" - வழக்கில் ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஆம்புலன்ஸ் ஆக்ஸிஜன் டியூப் வெடித்து பெண் பலியான சோகம்...அதிகாரிகள் ஷாக் தகவல்